அம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம பகுதயில் இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளார்கள். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காமடைந்தவர்களில் மூன்று பேர் அம்பாந்தோட்டை வைத்தியசாலையிலும் ஏனைய இருவர் திஸ்ஸமஹாராம வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளhர்கள்.
0 comments:
Post a Comment