ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும், கல்முனை முதல்வர் சட்டமுதுமாணி கெளரவ எம்.
நிசாம் காரியப்பர் அவர்களுக்கு முதல்வர் ஆடை அணிவிக்கும் விழாவும் பொது கூட்டமும்
எதிர்வரும் நவம்பர் 24 பி.ப. 4.30 மணிக்கு கல்முனை நகர
மண்டபத்திற்கு அருகில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு பிரதம
அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான
சட்டமுதுமாணி மாண்புமிகு ரஊப் ஹக்கீம்
அவர்களும்,
சிறப்பு அதிதிகளாக மாகாண
சபை அமைச்சர்களும், மாகாண சபை உறுப்பினர்களும், பிரதேச சபை தவிசாளர்களும்,
விசேட அதிதிகளாக கல்முனை
மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களும் கலந்து
சிறப்பிக்கவுள்ளனர்.
இந்நிகழ்வில்
தாங்களும் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாய் அழைக்கின்றேன்.
0 comments:
Post a Comment