நிந்தவூரில் நேற்று இரவும் மர்ம நபர்களின் நடமாட்டஙகளை அவதானித்ததாக பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள். நிந்தவூர் பிரதேசத்தில் பொலிஸாரும், விழிப்புக் குழுவினரும் இணைந்து இரவு வேளைகளில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என்று முடிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நேற்று இரவு நிந்தவூரில் அதிக அளவில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.
நிந்தவூர் பிரதேசத்திற்குள் மாலை 06 மணிக்கு பின்னர் வருகின்றவர்கள்
விடயத்தில் அவதானம் இருக்க வேண்டும். பொலிஸார் நிந்தவூரின் எல்லைகளில் நிந்தவூருக்குள் மாலை 06 மணிக்கு பின்னர் வருகின்றவர்களை சோதனைக்கு உட்படுத்துதல் வேண்டும். பொலிஸார் வீதி ஓரங்களில் நின்று கொண்டிருப்பதனால் மர்ம மனிதர்களை கண்டு பிடிக்க முடியாதென்று அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றார்கள்.நேற்று இரவு நிந்தவூரில் அதிக அளவில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.
நிந்தவூர் பிரதேசத்திற்குள் மாலை 06 மணிக்கு பின்னர் வருகின்றவர்கள்
0 comments:
Post a Comment