இன்றைய தினம் அங்கு ஒரு வைபவம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே தீ பரவியுள்ளது. இதனை தொடர்ந்து மண்டபத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்ற ப்பட்டுள்ளார்கள்.
தீ பரவியமைக்கான காரணம் இது வரை தெரியவில்லை. இத்தீயில் தற்காலிக
கட்டிடமொன்று
முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
இத்தீ விபத்தினைப் பற்றி விசாரணை செய்வதற்கு விசேட பொலிஸ் பிரிவொன்று
ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment