
கலந்துரையாடலில் துணை உயர்ஸ்தானிகர் கல்முனை நூலக
அபிவிருத்தி, சுமார் 250மில்லியன் பெருமைதியான திண்மக்கழிவு அகற்றல் முகமைத்துவ
வேலைத்திட்டம் மற்றும் அதனூடான மின்னுற்பத்தி போன்றவற்றை விரைவில் மேற்கொள்ள
நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இக் கலந்துரையாடல் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை
உறுப்பினரும், குழுத்தலைவரும்மான ஏ.எம்.
ஜெமீல், ஸ்ரீ.ல.மு.கா.அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயலாளரும் கல்முனை
மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம். பரக்கத்துல்லாஹ், மாநகர சபை ஸ்ரீ.ல.மு.கா உறுப்பினர்களான
ஏ.எல்.எம். முஸ்தபா, ஏ.ஏ.பஷீர், எம்.எல்.சாலிதீன், தமிழ் தேசிய கூட்டமைப்பு
சார்பில் ஏ.அமிர்தலிங்கம், ஐ.ம.சு.கூட்டமைப்பு சார்பில் ஏ.எம். ரியாஸ், ஸ்ரீ.ல.மு.கா கட்சியின்
சர்வதேச தொடர்பாடல் அதிகாரி சிரேஷ்ட சட்டத்தரணி
ஏ.எம். பாயிஸ் மற்றும் ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments:
Post a Comment