இலங்கையின் மீளமைப்பு பணிகளுக்கு அமரிக்கா உதவி அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய உதவி செயலாளர் நிசா டேசி பிஸ்வால் இதனை தெரிவித்துள்ளார்.
தமது பதவியை ஏற்றுக்கொண்டன் பின்னர் இந்தக்கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை போருக்கு பின்னர் இலங்கையின் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்க நடவடிக்கைகளுக்காக அமரிக்கா உதவும் என்றும் டேசி பிஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.தமது பதவியை ஏற்றுக்கொண்டன் பின்னர் இந்தக்கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment