அரசாங்க தாதியர்கள் சங்கத்தினர் இன்று 07 மணிமுதல் மேற்கொண்டுள்ள 48 மணித்தியால வேலை நிறுத்தத்திற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவொன்றினை வழங்கியுள்ளது.
இன்று தாதியர்களினால் மேற்கொண்ட வேலை நிறுத்தத்தின் காரணமாக நாட்டில் பல வைத்தியசாலைகளின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்தன.
0 comments:
Post a Comment