ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஹெலன் என்ற இந்தச்
சூறாவளி கரைகடந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களில் இருந்து
இடம்பெயரச் செய்யப்பட்டிருந்தனர்.
இழப்புகள் குறித்த தகவல் எதுவும் உடனடியாக வரவில்லை.
வீட்டுக் கூரைகளுக்கும், குடிசைகளுக்கும் சேதம் ஏற்படலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
ஒரிசா மாநிலத்தில் பல்லாயிரக்கணக்கான வீடுகளை சேதப்படுத்திய அது, 25 பேரையும் கொன்றிருந்தது.
0 comments:
Post a Comment