தான் ஒரு இறை தூதர் என கூறித்திரிந்த யெமனியர் ஒருவரை கைது செய்துள்ளதாக சவுதி பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோதமாக தங்கியிருந்தோரை நாட்டை விட்டு வெளியேற்றிக்கொண்டிருந்த பொழுதே குறித்த நபர் மாட்டிக்கொண்டதாகவும் இவர் தான் ஒரு இறை தூதர் என பல கூறிக்கொண்டு மக்கள் மத்தியில் பல காலங்களாக கலந்திருந்ததோடு புரியாத பாஷையிலும் உரையாடுவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்திருக்கின்றது.

0 comments:
Post a Comment