அகமட் எஸ். முகைடீன்:
இலங்கை ஒலிபரப்புப்
கூட்டுத்தாபனம் நடத்திவரும் தென்றல் அலைவரிசையின் இசைத் தென்றல் நிகழ்ச்சி
அண்மையில் கூட்டுத்தாபன ஆனந்த சமரகோன் கலையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம
அதிதியாக கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண
இளைஞர் அமைப்பாளரும் மெட்ரோபொலிடன் கல்லூரியின் ஸ்தாபக தலைவருமான கலாநிதி சிராஸ்
மீராசாஹிப், விஷேட அதிதிகளாக புரவலர் ஹாசிம் உமர், முன்னாள் சிரேஷ்ட பொலிஸ்
அத்திகட்சகர் அருலானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment