எஸ்.அஸ்ரப்கான்,ஹாஸிப் யாசீன்:
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் வித்தியாலயத்தில் சிறுவர்களுக்கான வினோத விளையாட்டுக்கள், முதியோரை கௌரவித்தல் போன்ற நிகழ்வுகள் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.,ல்யாஸ் தலைமையில் இடம்பெற்றன.

0 comments:
Post a Comment