எம்.ஐ.எம்.அஸ்ஹர்:
சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி கல்முனை வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் சிறுவர் தின நிகழ்வுகள் இன்று மிகவும் விமரிசையாக இடம்பெற்றன.
அன்பைக் கொடுத்து எம்மை காக்கவும் எனும் தொனிப் பொருளில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் இடம்பெற்றது.
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் காலையில் மாணவர்கள் இனிப்பு வழங்கி பதக்கம் சூட்டப்பட்டு வரவேற்கப்பட்டதுடன் ஆரம்ப பிரிவு முதல் உயர்தரம் வரை பகுதி வாரியாக விளையாட்டு நிகழ்வுகளும் பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி கல்முனை வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் சிறுவர் தின நிகழ்வுகள் இன்று மிகவும் விமரிசையாக இடம்பெற்றன.
அன்பைக் கொடுத்து எம்மை காக்கவும் எனும் தொனிப் பொருளில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் இடம்பெற்றது.
0 comments:
Post a Comment