சஹாப்தீன் -
ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறை அமைப்பாளர் எம்.ஏ.ஹசன்அலி இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வை சந்தித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியில் 40 வருடங்களாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையின் செயற்பாடுகளில் கொண்ட அதிருப்திலேயே தான் இணைந்து கொண்டதாகத் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment