• Latest News

    April 28, 2019

    ஷங்கிரிலா தற்கொலை குண்டுதலை மேற்கொண்டவாின் மூத்த சகோதரர் கைது

    கொழும்பு ஷங்கிரிலா தற்கொலை குண்டுதலை மேற்கொண்டவாின்  மூத்த சகோதரர் தெமடகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

    மொஹமட் இப்ராஹீம் இப்திகார் எனும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

    குறித்த நபரிடம் இருந்து இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஷங்கிரிலா தற்கொலை குண்டுதலை மேற்கொண்டவாின் மூத்த சகோதரர் கைது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top