மன்னார் - சாந்திபுரம் காட்டுப் புகதியில் சக்தி வாய்ந்த ஊ4 வெடிமருந்துகள் டெட்நேற்றுக்களை படையினர் நேற்று (03.05.2019) கைப்பற்றியுள்ளனர்.
குறிப்பிட்ட இடத்தில் சந்தேகத்திற்குாிய வகையில் பொதி ஒன்று கிடப்பாக அங்கு கால் நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் பொலிஸிற்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸாாின் தகவல்களை அடுத்து அங்கு சென்ற இராணுவத்தினரும், இராணுவத்தினரும் சுமார் 05 கிலோ வெடிபொருட்களை கைப்பற்றியுள்ளார்கள்.


0 comments:
Post a Comment