• Latest News

    April 07, 2020

    கொரனா வைரஸினால் மரணித்த 6வது நபரின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில்இ கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த 80 வயதுடைய நபர் இன்று (07) முற்பகல் உயிரிழந்தார்.

    உயிரிழந்தவரின் உடல் இன்று (07) கொடிகாவத்தை பொது மயானத்தில் பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் தகனம் செய்யப்பட்டது.

    இந்த மரணத்துடன் இலங்கையில் கொரனா வைரஸ் தொற்றினால் இறந்தவரின் எண்ணிக்கை 06ஆக உயர்வடைந்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொரனா வைரஸினால் மரணித்த 6வது நபரின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top