• Latest News

    April 08, 2020

    இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.

    இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

    கொழும்பு நோய் தொற்று வைத்தியசாலையில் சிகிக்சை பெற்று வந்த நபர் சற்று முன்னர் 48 வயதான நபர் உயிரிழந்துள்ளாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

    இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிகை ஏழாக அதிகரித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

    இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 186 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 42 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top