கல்முனை,
கல்முனை மேயராக தொடர்ந்தும் சிராஸ் மீரா சாஹிபு இருக்க வேண்டு மென்று மேயரின் சாய்ந்தமருது இல்லத்தில் நடைபெற்ற கூட்டமொன்றுக்கு வருகை தந்தவர்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் மேயர் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டுமென்று மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கிம் கேட்டுக் கொண்டதனையடுத்தே
இக்கூட்டம் இன்று இரவு 08மணியளவில் நடைபெற்று சற்று முன் முடிவடைந்துள்ளது.
இக்கூட்டம் இன்று இரவு 08மணியளவில் நடைபெற்று சற்று முன் முடிவடைந்துள்ளது.

0 comments:
Post a Comment