குழந்தைகளை அடிமையாக்கும் ஒருவகை போதைப் பொருள் கலப்பதாக பிரபல ஓரியோ (OREO) பிஸ்கட் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பிஸ்கட்களில் ஒன்று
தான் ஓரியோ (OREO). இந்த பிஸ்கெட்களை சாப்பிடும் குழந்தைகளின் மூளை கோகைன்
போதைப் பொருளை உண்ட உற்சாகத்தை அடைவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
0 comments:
Post a Comment