யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த வட மாகாண முதலமைச்சர்
சி.வி.விக்னேஸ்வரன் இன்று வியாழக்கிழமை நண்பகல் வீடு திரும்பியுள்ளதாக
முதலமைச்சர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
24 மணித்தியால இதயத்துடிப்பு பரிசோதனைக்காக முதலமைச்சர்
சி.வி.விக்னேஸ்வரன் நேற்று புதன்கிழமை 12.00 மணியளவில் யாழ். போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

0 comments:
Post a Comment