பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பாலியல் இலஞ்சம் பெறச் சென்ற சமயம் இலஞ்ச
ஒழிப்புப் பிரிவால் குருநாகலில் வைத்துக் சந்தேகத்தின் பேரில் கைதானதாக
தெரிவிக்கப்படுகிறது. குருநாகல் பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் வைத்து
குறித்த பொலிஸ் அதிகாரி கைதானதாகத் தெரிய வருகிறது. வட மத்திய
மாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் சந்தேக நபர் கடமை புரிபவர் என்று
மேலும் தெரிவிக்கப் படுகிறது.
December 27, 2013
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment