புதிய ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அல் ஹூசைன், முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை விட மோசமானவர் என பிரதியமைச்சர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அல் ஹூசைன் நவநீதம்பிள்ளையின் காபன் பிரதிக்கு அப்பால் சென்ற ஸ்கேன் பிரதி எனவும் அவர் கூறியுள்ளார்.
அவர் பதவியேற்று முதலில் ஆற்றிய உரையிலேயே இதனை காணமுடிந்தது.
என்ன செய்ய போகிறார் என்பது எமக்கு புரிந்துள்ளது. புதிய ஆணையாளர் இலங்கைக்கு நியாயத்தை நிறைவேற்ற போவதில்லை.
இலங்கை எதிராக முனைப்புகளை அவர் மேலும் வலுப்படுத்த பார்க்கின்றார்.அல் ஹூசைன் நவநீதம்பிள்ளையின் காபன் பிரதிக்கு அப்பால் சென்ற ஸ்கேன் பிரதி எனவும் அவர் கூறியுள்ளார்.
அவர் பதவியேற்று முதலில் ஆற்றிய உரையிலேயே இதனை காணமுடிந்தது.
என்ன செய்ய போகிறார் என்பது எமக்கு புரிந்துள்ளது. புதிய ஆணையாளர் இலங்கைக்கு நியாயத்தை நிறைவேற்ற போவதில்லை.
மனித உரிமை பிரச்சினைகள் காணப்படும் நாடுகள் மீது அனுதாபப்பட்டு ஐ.நா மனித உரிமை ஆணையாளரை மாற்றவில்லை எனவும் வீரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment