இலங்கையின் முன்னனி பத்திரிக்கையான லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழா லேக்ஹவுஸ் நிநுவனத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் நிநுவனத்தின் தலைவர் உட்பட அமைச்சர் மனோ கணேசன் இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் சலக ஊடகவியாளர்களும் கலந்துக் கொண்டாரகள்
நிகழ்வில் பொங்கல் பொங்கல் பூஜைகள் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கள் போன்றன நடைபெற்றன
0 comments:
Post a Comment