• Latest News

    May 05, 2019

    நீர்கொழும்பில் ஊரடங்கு சட்டம் - கட்டுநாயக்கா விமானம் நிலையம் செல்வோர் கவனத்திற்கு

    நீர்கொழும்பு பிரதேசத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருப்பதனால் கட்டுநாயக்க - பண்டார நாயக்க விமான நிலையத்திற்கு செல்லுகின்றவர்கள் தங்களின் விமான பயணச் சீட்டை பொலிஸாாிடம் காண்பித்துச் செல்ல முடியுமென்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான்குணசேகர தொிவித்துள்ளார்.

    நீர்கொழும்பு பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையே நடைபெற்ற வாய்ச் சண்டை  வன்முறையாக மாற்றமடைந்துள்ளது. படையினர் நீர்கொழும்பு பிரதேசத்தை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நீர்கொழும்பில் ஊரடங்கு சட்டம் - கட்டுநாயக்கா விமானம் நிலையம் செல்வோர் கவனத்திற்கு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top