• Latest News

    January 17, 2018

    33 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பு

    ன்னும் பெயரிடப்படாத ரஜினியின் கட்சியானது 33 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக இந்தியா டுடேவும் - கார்வேவும் இணைந்து நடத்திய கருத்து கணிப்பை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த கருத்து கணிப்பானது, சட்டமன்ற தேர்தல் நடந்தால், திமுக 130 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், அதிமுக 68 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் என்றும் கூறுகிறது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 33 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top