• Latest News

    December 31, 2013
    விடிந்தால் புத்தாண்டு: நாட்டின் பல பாகங்கள் இருளில்!

    விடிந்தால் புத்தாண்டு: நாட்டின் பல பாகங்கள் இருளில்!

    பொல்பிட்டிய - லக்‌ஷபான பிரதான மின் வழங்கலில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நாட்டின் பல பாகங்களுக்குமான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இந்நி...
    தொலைபேசி கட்டணங்கள் நாளை முதல் அதிகரிக்கின்றது!

    தொலைபேசி கட்டணங்கள் நாளை முதல் அதிகரிக்கின்றது!

    நாளை புதன்கிழமை முதல் தொலைபேசிக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.தொலைத்தொடர்பு வரியினை 20 – 25 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு 2014ஆம் ஆண்டுக்க...
    வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மூன்று நிறைவேற்றுப் பொறியியலாளர்களுக்கு இடமாற்றம்.

    வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மூன்று நிறைவேற்றுப் பொறியியலாளர்களுக்கு இடமாற்றம்.

    சுலைமான் றாபி ; வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அக்கரைப்பற்று மேலதிக மாகாணப் பணிப்பாளர் அலுவலக பிரிவிற்குட்பட்ட மூன்று நிறைவேற்றுப் பொற...
    கல்முனை மாநகர சபையின் வரவு-செலவு திட்டம் சபையில் நிறைவேற உழைத்தவர்களுக்கு நன்றிகள்: பறக்கத்துள்ளாஹ்

    கல்முனை மாநகர சபையின் வரவு-செலவு திட்டம் சபையில் நிறைவேற உழைத்தவர்களுக்கு நன்றிகள்: பறக்கத்துள்ளாஹ்

    எஸ்.ஆர்; இன்று இடம்பெற்ற கல்முனை மாநகர சபை வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அவ்வெற்றிக்கு காரணமாக இருந்த அனைவருக்...
    கல்முனை மாநகர சபையின் 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம்  இன்று நிறைவேற்றப்பட்டது!

    கல்முனை மாநகர சபையின் 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது!

      எம்.வை.அமீர் ,எஸ்.எம்.எம்.ரம்சான்; கல்முனை மாநகர சபையின் வரவு-செலவு திட்டம் இன்று மிகுந்த பரபரப்பிற்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டு...
    தலைமையின் கட்டளைக்கு மாற்றமாக பிரதேச சபை உறுப்பினர் தஜாப்தீன் செயற்பட்டால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்! ஹக்கிம் சற்று முன் அறிவிப்பு!

    தலைமையின் கட்டளைக்கு மாற்றமாக பிரதேச சபை உறுப்பினர் தஜாப்தீன் செயற்பட்டால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்! ஹக்கிம் சற்று முன் அறிவிப்பு!

    சஹாப்தீன்; நாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு-செலவு திட்டத்திற்கு மு.காவின் உறுப்பினர் தஜாப்தீன் ஆதரவாக வாக்களிக்க வேண்டும். அவ்வாறு அவர் த...
    இனிது இனிது வாழ்தல் இனிது!

    இனிது இனிது வாழ்தல் இனிது!

    ‘பசியில் ஏங்கித் தவிப்பவர்களை விட, பாராட்டுக்கு ஏங்கித் தவிக்கிறவர்களே உலகில் அதிகம்’ என்றார் அன்னை தெரசா.உண்மைதான்... யார் வேண்டுமானால...
    பெனாசிர் புட்டோ கொலை வழக்கில் புதிய விசாரணை கிடையாது பாகிஸ்தான் அரசு!

    பெனாசிர் புட்டோ கொலை வழக்கில் புதிய விசாரணை கிடையாது பாகிஸ்தான் அரசு!

      பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலை வழக்கில்  மாஜி அதிபர் முஷாரப் மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் இந்த கொலை வழக்கில...
    ஜனாதிபதியின் கமராவில் பதிந்தவைகளில் சில.....

    ஜனாதிபதியின் கமராவில் பதிந்தவைகளில் சில.....

    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் யால தேசிய சரணாலயத்திற்கு சென்றிருந்தபோது தன்னுடைய கமெராவினால் இயற்கை அழகினை படமெடுத்துள்ளார். அவர் எடுத்...
    ஜனவரி முதல் இலங்கையில் காப்புறுதி மற்றும் உயிர்ப்பாதுகாப்பு அங்கியின்றி மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாது!

    ஜனவரி முதல் இலங்கையில் காப்புறுதி மற்றும் உயிர்ப்பாதுகாப்பு அங்கியின்றி மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாது!

    இலங்கையில் காப்புறுதி மற்றும் உயிர்ப்பாதுகாப்பு அங்கியின்றி மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாது எனும் நடைமுறை ஜனவரி முதலாம் திகதி முதல் ந...
    December 30, 2013
    எதிர்காலத்தில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்  பன்முகப்படுத்தப்பட்ட நிதியினை வழங்க வேண்டும்!

    எதிர்காலத்தில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பன்முகப்படுத்தப்பட்ட நிதியினை வழங்க வேண்டும்!

    எஸ்.அஷ்ரப்கான்; சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தை தொழிற்பயிற்சி டிப்ளோமா கல்வித் தரத்திற்கு உயர்த்த வேண்டுமென்ற வேண்டுகோளை விடுத்து...
    ஹோமாகம பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வி

    ஹோமாகம பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வி

    ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியின் கீழுள்ள ஹோமாகம பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்துள்ளத...
    கல்முனை மாநகர சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்!

    கல்முனை மாநகர சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்!

    எஸ்.ஆர்; கல்முனை மாநகர சபையின் மு.காவின் உறுப்பினர்களுடன் தலைவர் ரவூப் ஹக்கிம் நடத்திய பேச்சுவார்த்தை சற்று முன் வெற்றிகரமாக முடிவடைந்துள்...
    ஐந்து கால் மாட்டின் 5ஆவது காலை தொடும் பெண்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் இப்படியும் ஒரு நம்பிக்கை? (படங்கள்)

    ஐந்து கால் மாட்டின் 5ஆவது காலை தொடும் பெண்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் இப்படியும் ஒரு நம்பிக்கை? (படங்கள்)

    ஆண் குழந்தைகள் பிறக்க இன்று பல்வேறு வழிகள் மேற்கொள் ளப்படுகின்றன. ஆனால் 5 கால்களைக் கொண்ட மாட்டின் 5 ஆவது காலினைத் தொடும் பெண்களுக்கு ஆண...
    தலைநகரின் இனவிகிதாசாரத்தை கருத்திற் கொண்டு வீடுகளை கையளிக்க வேண்டும்: பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன்

    தலைநகரின் இனவிகிதாசாரத்தை கருத்திற் கொண்டு வீடுகளை கையளிக்க வேண்டும்: பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன்

    புதிய வீடுகள் கட்டப்பட்டு கையளிக்கப்படும் பொழுது த லைநகரத்தில் வாழும் இன விகிதாசாரத்தை கருத்திற் கொண்டு அதனடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டு...
    கல்முனை மாநகர சபையின் மு.கா உறுப்பினர்களுடன் தலைவர் ரவூப் ஹக்கிம் பேசிக் கொண்டிருக்கின்றார்.

    கல்முனை மாநகர சபையின் மு.கா உறுப்பினர்களுடன் தலைவர் ரவூப் ஹக்கிம் பேசிக் கொண்டிருக்கின்றார்.

    கல்முனை மாநகர சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கிம் தற்போது பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்க...
    no image

    மத்திய முகாம் பிரண்ட்ஸ் விளையாட்டுக் கழத்தின் பரிசளிப்பு விழா நாளை

    எஸ்.அஷ்ரப்கான்; மத்திய முகாம் பிரண்ட்ஸ் விளையாட்டுக் கழத்தின் 5வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச முஸ்லிம் கல்விமான்கள் கௌர...
    இணையத்தளங்களை வடக்கு கிழக்கு மக்கள் அதிகம் பார்வையிடுகின்றனர்!

    இணையத்தளங்களை வடக்கு கிழக்கு மக்கள் அதிகம் பார்வையிடுகின்றனர்!

    இலங்கையில் 11.4 வீதமான வீடுகளில் இணையத்தள வசதிகள் இருப்பதாகவும் 9.2 வீதமானவர்கள் இணையத்தள வசதிகளை வழங்கும் நிலையங்களில் அவற்றை பயன்படுத்த...
    தனியே சென்ற ரயில்! தவறு யாருடையது என கண்டுபிடிப்பு

    தனியே சென்ற ரயில்! தவறு யாருடையது என கண்டுபிடிப்பு

    ஓட்டுநர் இல்லாது ரயில் என்ஜின் ஒன்று தெமட்டகொடவில் இருந்து கல்கிஸ்ஸை வரை பயணித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழுவின் இற...
     ஐ.நா மனித உரிமைப் பேர­வையில் இலங்கை தொடர்­பாக மற்­று­மொரு பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­படும் ஆபத்து : விஜித்த ஹேரத்

    ஐ.நா மனித உரிமைப் பேர­வையில் இலங்கை தொடர்­பாக மற்­று­மொரு பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­படும் ஆபத்து : விஜித்த ஹேரத்

     எதிர்­வரும் மார்ச் மாதம் ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைப் பேர­வையில் இலங்கை தொடர்­பாக மற்­று­மொரு பிரே­ரணை கொண்­...
    த.தே.கூ, மு.கா, திஸ்ஸ இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்த கூட்டு முயற்சி: தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம்

    த.தே.கூ, மு.கா, திஸ்ஸ இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்த கூட்டு முயற்சி: தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம்

     தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சி­யி­னரும் அமைச்சர் திஸ்ஸ விதா­ர­ணவும் சர்­வ­தே­சத்­துடன் இணைந்து இல...
    கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்களுடன் மு.காவின் தலைவர் கலந்துரையாடல்

    கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்களுடன் மு.காவின் தலைவர் கலந்துரையாடல்

    கல்முனை மாநகர சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்தினை நிறைவேற்றிக் கொள்டவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் பற்றி முஸ்லிம் காங்கிரஸின்...
    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எந்தவகையிலும் சவா­லா­னவர் அல்ல: கெஹெ­லிய ரம்­புக்­வெல

    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எந்தவகையிலும் சவா­லா­னவர் அல்ல: கெஹெ­லிய ரம்­புக்­வெல

    முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எந்தவகையிலும் சவா­லா­னவர் அல்ல என்று ஊட­கத்­துறை அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெல...
    'விபச்சாரியாக வேலை செய்ய பெண்கள் தேவை'! இங்கிலாந்து அரசின் உத்தியோக பூர்வ இணையதளத்தில் விளம்பரம்!

    'விபச்சாரியாக வேலை செய்ய பெண்கள் தேவை'! இங்கிலாந்து அரசின் உத்தியோக பூர்வ இணையதளத்தில் விளம்பரம்!

    'விபச்சாரியாக வேலை செய்ய பெண்கள் தேவை' என இங்கிலாந்து அரசின் உத்தியோக பூர்வ இணையதளத்தில் இங்கிலாந்து அரசின் 'வேலை வாய்ப்பு மற...
    அம்பாந்தோட்டை பெண்கள் அபிவிருத்தி மகாசங்கத்தின் 24ஆம் ஆண்டு விழா ஜனாதிபதி தலைமையில்

    அம்பாந்தோட்டை பெண்கள் அபிவிருத்தி மகாசங்கத்தின் 24ஆம் ஆண்டு விழா ஜனாதிபதி தலைமையில்

    அம்பாந்தோட்டை பெண்கள் அபிவிருத்தி மகா சங்கத்தின் 24ஆவது ஆண்டு கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் ஷிராந்தி விக்கிரமசிங...
    183  வைத்தியர்கள் நாடுபூராகவும் நியமனம்

    183 வைத்தியர்கள் நாடுபூராகவும் நியமனம்

    அகமட் எஸ். முகைடீன் ; ஆயுர்வேத யூனானி மற்றும் சித்த வைத்தியர்களுக்கான நியமனங்கள் நாடளாவிய ரீதியில் எதிர்வரும் புதன்கிழமை (2014.01.01) சு...
    இனிய விழாக்கள் கல்முனை பிரதேச செயலகத்தில் கொண்டாட்டம்!

    இனிய விழாக்கள் கல்முனை பிரதேச செயலகத்தில் கொண்டாட்டம்!

    எஸ்.எல். அஸீஸ் கல்முனை  பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட இனிய விழாக்கள்  நிகழ்வு சனிக்கிழமை  கல்முனை  பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற...
    ஒலுவில் துறைமுகத்திற்காக காணிகளை இழந்தவர்களுக்கான நஷ்டஈட்டு கொடுப்பனவு வழங்கப்படவில்லை:  பிரதேச செயலாளர் ஏமாற்றுவதாக காணிகளை இழந்தோர் விசனம்!

    ஒலுவில் துறைமுகத்திற்காக காணிகளை இழந்தவர்களுக்கான நஷ்டஈட்டு கொடுப்பனவு வழங்கப்படவில்லை: பிரதேச செயலாளர் ஏமாற்றுவதாக காணிகளை இழந்தோர் விசனம்!

    எஸ்அஷ்ரப்கான் ; ஒலுவில் துறைமுக அபிவிருத்திப்பணிக்காக காணிகளை இழந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வளங்குவதற்காக இலங்கை துறைமுக அதிகார சபையினால் அட்ட...
    நிந்தவூரின் சாதனையாளருக்கு மக்கள் வங்கி  கௌரவிப்பு!

    நிந்தவூரின் சாதனையாளருக்கு மக்கள் வங்கி கௌரவிப்பு!

    எஸ்.ஆர் ; நிந்தவூரைச் சேர்ந்த இயந்திரப் பொறியியல் பேராசிரியர் கலாநிதி பீ.அப்துல் ஸலாம்  நிந்தவூர் மக்கள் வங்கி கிளையினால் பொன்னாமை போர்...
    December 29, 2013
    இராணுவத்தில் இணைந்த பெண்ணின் வீட்டை எரித்த நால்வர் வவுனியாவில் கைது!

    இராணுவத்தில் இணைந்த பெண்ணின் வீட்டை எரித்த நால்வர் வவுனியாவில் கைது!

    வவுனியா – சுந்தரபுரத்தில் இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்ணின் வீட்டை எரித்த குற்றச்சாட்டில் நால்வரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக ...
    வீடொன்றில் அடைக்கப்பட்ட 3 சிறுமியர் மீட்பு

    வீடொன்றில் அடைக்கப்பட்ட 3 சிறுமியர் மீட்பு

    வீடொன்றுக்குள் அடைக்கப்பட்டிருந்த மூன்று சிறுமிகள் பொலிஸாரால் மீட்கப்பட்ட சம்பவமொன்று பட்டபொல,  கிரிமெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது....
    தலைவர் மூலமாக உறுப்பினர்களுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுத்து வரவு-செலவு திட்டத்தினை வெற்றிபெறச் செய்வேன். ஹரீஸ் எம்.பி

    தலைவர் மூலமாக உறுப்பினர்களுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுத்து வரவு-செலவு திட்டத்தினை வெற்றிபெறச் செய்வேன். ஹரீஸ் எம்.பி

    கல்முனை மாநகர சபையின் 2014ம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தினை எதிர்வரும் 31ம் திகதி வெற்றிபெற சகல முயற்சிகளையும் எடுத்து வருகின்றேன் என ...
    கல்முனை பௌத்த விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரருடன் ஹரீஸ் பேச்சுவார்த்தை

    கல்முனை பௌத்த விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரருடன் ஹரீஸ் பேச்சுவார்த்தை

    திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை தொகுதி அபிவிருத்திக்குழு தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபை ...
    மீனவர்கள் பிரச்சினை தீர்க்க ஜனவரி 20 இல் பேச்சுவார்த்தை!

    மீனவர்கள் பிரச்சினை தீர்க்க ஜனவரி 20 இல் பேச்சுவார்த்தை!

    இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் இருதரப்பு பேச்சுவார்த்தை அடுத்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளதா...
    திவிநெகும நிரந்த நியமனம் வழங்கும் நிகழ்வு

    திவிநெகும நிரந்த நியமனம் வழங்கும் நிகழ்வு

    கல்முனை பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றிவரும் அனைவரையும் பொருளாதார அமைச்சின் திவிநெகும திணைக்களத்திற...
    கல்முனை மாநகர சபை ஆணையாளரின் கருத்து வேடிக்கையாக இருக்கின்றது!   முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிவு

    கல்முனை மாநகர சபை ஆணையாளரின் கருத்து வேடிக்கையாக இருக்கின்றது! முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிவு

    அகமட் எஸ். முகைடீன் ;  கல்முனை மாநகர சபையானது முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் இல்லாத ஒரு மாநகர சபை என இலங்கை நிர்வாக சேவையின் மூன்றாம் த...
    சாய்ந்தமருது ஏ.ஆர்.எம்.பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

    சாய்ந்தமருது ஏ.ஆர்.எம்.பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

    எம்.வை.அமீர்; சாய்ந்தமருது ஏ.ஆர்.எம்.பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் (2013-12-28) சனிக்கிழமை மாலை ...
    கல்முனை மாநகர சபையின் வரவு – செலவு திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்?

    கல்முனை மாநகர சபையின் வரவு – செலவு திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்?

    சஹாப்தீன்- கல்முனை மாநகர சபையின் புதிய மேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தனது முதலாவது வரவு-செலவு திட்டத்தினை எதிர்வரும் 31ஆம் திகதி மாந...
    December 28, 2013
    மணம் கமழும் குங்குமப்பூ : தெரிந்ததும் தெரியாததும்

    மணம் கமழும் குங்குமப்பூ : தெரிந்ததும் தெரியாததும்

    இந்திய  நிர்வாகத்துக்கு உட்பட்ட  காஷ்மீர் பகுதி உயர்ந்த ரக குங்குமப்பூ விளைச்சலுக்கு பிரபலமானது. உலகிலேயே மிகவும் விலைகூடிய நறுமணம் வீசும...
    "திவயின" பத்திரிகை வருத்தம் தெரிவித்துள்ளது!

    "திவயின" பத்திரிகை வருத்தம் தெரிவித்துள்ளது!

    எம்.அம்றித்; திவயின சிங்கள பத்திரிகையில் பிரசுரித்த படத்துக்காக வருத்தம் வெளியிட்டுள்ளது. நேற்று வெள்ளிக் கிழமை முஹம்மது நபி என குறிப்ப...
    எகிப்தில் இரு பல்கலைக் கழக கட்டிடங்கள் தீ வைக்கப்பட்டுள்ளது!

    எகிப்தில் இரு பல்கலைக் கழக கட்டிடங்கள் தீ வைக்கப்பட்டுள்ளது!

    அல்-அஸார் பல்கலைக்கழகத்தின் கெய்ரோ வளாகத்தில் மாணவர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். கெய்ரோவின் தெற்கு மின்யா மற்றும் நைல் டெல்டா ஆகிய இ...
    ஒரு குழந்தை திட்டத்தை சீனா தளர்த்துகிறது!

    ஒரு குழந்தை திட்டத்தை சீனா தளர்த்துகிறது!

    சீனாவில் '' ஒரு குழந்தை'' திட்டத்தை தளர்த்துவதற்கான சட்டம் ஒன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கணவன் மற்றும் மனைவி, இருவரில் ஒ...
    தேசகீர்த்தி முனாஸிற்கு பாராட்டி கௌரவிப்பு!

    தேசகீர்த்தி முனாஸிற்கு பாராட்டி கௌரவிப்பு!

    சப்னி அகமட்; அட்டாளைச்சேனை முனாஸுக்கு அல்-ஹுதா அமைப்பினால் பொன்னாடை போற்றி கெளரவிப்பு: அட்டாளைச்சேனைப்பிரதேச சபையின் உறுப்பினராக இருந்து ...
    சாய்ந்தமருது ஏ.ஆர்.எம்.பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா!

    சாய்ந்தமருது ஏ.ஆர்.எம்.பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா!

    பி.எம்.எம்.ஏ.காதர்; சாய்ந்தமருது ஏ.ஆர்.எம்.பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழாவும் பரிசளிப்பு வைபவமும் இன்று சனிக்கிழமை மாலை சாய்ந்தமர...
    11வது வருடமாகவும் நிந்தவூர் "இஸ்வா" அமைப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கியது

    11வது வருடமாகவும் நிந்தவூர் "இஸ்வா" அமைப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கியது

    எஸ்.ஆர் ; நிந்தவூர் இஸ்லாமிய சமூக நலன்புரி மறுமலர்ச்சி அமைப்பு (இஸ்வா) இன்று மாலை 200 மாணவ, மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்த...
    திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மீண்டும் தோண்டும் பணி இன்று ஆரம்பம்

    திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மீண்டும் தோண்டும் பணி இன்று ஆரம்பம்

    மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழி இன்று சனிக்கிழமை மீண்டும் தோண்டப்பட்டுள்ளது. மன்னார் நீதிவான் ஆனந...
    'ஜூனியர் விகடனின்' ஊடகவியலாளர் நாடுகடத்தப்படுவார்!

    'ஜூனியர் விகடனின்' ஊடகவியலாளர் நாடுகடத்தப்படுவார்!

    வடக்கில் இராணுவ முகாம்கள் பற்றிய தகவல்களை திரட்டியதாகவும் புகைப்படம் எடுத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இந்தியாவின் பிரபல சஞ்சிகையான ...
    காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் இராஜினாமா!

    காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் இராஜினாமா!

    காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் இன்று தமது  பதவியை இராஜினாமாச் செய்துள்ளார் அம்பாறை மாவட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டி...
    இமாம் றூமி வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

    இமாம் றூமி வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

    சுலைமான் றாபி; டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு இன்று (28.12.2013) காலை நிந்தவூர் இமாம் றூமி பாடசாலையில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் கிரா...
    'அல்-மருதமுனை' சஞ்சிகை நாளை வெளியிடப்படவுள்ளது

    'அல்-மருதமுனை' சஞ்சிகை நாளை வெளியிடப்படவுள்ளது

    பி.எம்.எம்.ஏ.காதர்; மருதமுனை பிரதேச தகவல்களை எதிர்கால சந்ததிகள் அறியும் வகையில் மருதமுனை எம்.சி.எம்.  முகம்மட் அப்துல் காதீர் வெளியீட்வ...
    கவனிப்பார் அற்றுக்கானப்படும் கல்முனை மாநகர சாய்ந்தமருது கடற்கரைப் பூங்கா!கல்முனை மாநகர சபை மேயரின் கவனத்திற்கு!!

    கவனிப்பார் அற்றுக்கானப்படும் கல்முனை மாநகர சாய்ந்தமருது கடற்கரைப் பூங்கா!கல்முனை மாநகர சபை மேயரின் கவனத்திற்கு!!

    எம்.வை.அமீர்; முன்னாள் முதல்வரும் தற்போதைய கல்முனைப் பிரதேச அபிவிருத்திக் குழு தலைவருமான பாராளமன்ற உறுப்பினர் எச்.எம்.ஹரீஸினால் ஆரம்பி...

    Gallery

    Sports

    School News

    Science and Technology

    Cinema

    Health

    Scroll to Top